TNPSC Thervupettagam

இந்தியாவின் மருந்துப் பொருள் ஏற்றுமதிகள்

August 27 , 2025 10 days 46 0
  • 2025-26 ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மருந்து ஏற்றுமதி 5.21 சதவீதம் உயர்ந்து 7.57 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • இதே காலகட்டத்தில் இறக்குமதி 4.21 சதவீதம் அதிகரித்து 786 மில்லியன் டாலர்களாக இருந்தது.
  • கடந்த நிதியாண்டில், மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி 9.39 சதவீதம் அதிகரித்து 30.47 பில்லியன் டாலர்களாக இருந்தது, இது 2023-24 ஆம் நிதியாண்டில் 27.85 பில்லியன் டாலர்களாக இருந்தது.
  • முக்கிய இறக்குமதிப் பிரிவுகளான மொத்த மருந்துகள் மற்றும் மருந்து இடைத்தரகுப் பிரிவுகள், மொத்த மருந்து இறக்குமதியில் 46 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்