TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் புல்லட் இரயில் பாதை

February 12 , 2022 1534 days 710 0
  • மும்பை-அகமதாபாத் புல்லட் இரயில் திட்டமானது இந்தியாவின் முதல் புல்லட் இரயில் பாதையாகும்.
  • இந்தியாவின் முதல் புல்லட் ரயில் நிலையமானது சூரத் நகரில் அமைக்கப்பட உள்ளது.
  • 508.17 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட உள்ள மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் பாதைத் திட்டத்தில், மகாராஷ்டிராவில் 155.76 கி.மீ. நீளமும், குஜராத்தில் 384.04 கி.மீ. நீளமும், தாத்ரா மற்றும் நகர் ஹவேலியில் 4.3 கி.மீ. நீளம் கொண்ட ஒரு பாதையும் அமைக்கப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்