TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் முத்து வளர்ப்பு தொகுப்பு

May 8 , 2026 2 days 62 0
  • ஜார்க்கண்டில் உள்ள ஹசாரிபாக், பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனாவின் (PMMSY) கீழ் இந்தியாவின் முதல் முத்து வளர்ப்புத் தொகுப்பாக மாறியது.
  • இந்த திட்டத்திற்கு மத்திய மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் ₹22 கோடியை முதலீடு செய்துள்ளன.
  • ஹசாரிபாக் அதிகாரப்பூர்வமாக 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30 அன்று முத்து வளர்ப்புத் தொகுப்பாக அறிவிக்கப்பட்டது.
  • தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் (NFDB) ஹசாரிபாக் மாவட்டத்தில் இருந்து 1.02 லட்சம் முத்துகள் உற்பத்தியானதைப் பதிவு செய்துள்ளது.
  • ஹிரியோப்சிஸ் குமிங்கி என்பது இந்தத் தொகுப்பில் முத்து வளர்ப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு நன்னீர் சிப்பி இனமாகும்.
  • பிரதான் மந்திரி மத்சய சம்பதா யோஜனா (PMMSY) என்பது மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பை மேம்படுத்துவதற்கான ஒரு மத்திய அரசு திட்டமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்