இந்தியாவிற்கு மீன் ஏற்றுமதிக்கான சிறப்பு அனுமதி
September 22 , 2020
1800 days
810
- வங்க தேச அரசானது ஹில்சா மீனை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான தனது அனுமதியினை வழங்கியுள்ளது.
- இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டில் வங்க தேச அரசானது இந்தியாவிற்கு ஹில்சா மீனை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதித்திருந்தது.
ஹில்சா மீன்
- “இலிஷ்” மீன் எனப்படும் ஹில்சா மீன் இனமானது வங்கதேசத்தில் மட்டும் காணப்படும் ஓர் இனமாகும்.
- இந்த மீன் இனமானது பொதுவாக “மீன்களின் அரசன்” என்று அழைக்கப்படுகின்றது.
- ஹில்சா மீன் இனமானது வங்கதேசத்தின் தேசிய மீன் இனமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
- இது ஐயூசிஎன்-னின் சிவப்புப் பட்டியலில் “அச்சுறுத்தல்” நிலையில் உள்ள இனமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
- வங்க தேசமானது உலகின் மொத்த ஹில்சா மின் உற்பத்தியில் 75% உற்பத்திக்குக் காரணமாக விளங்குகின்றது.
Post Views:
810