April 15 , 2026
3 days
81
- 2025-26 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் காப்புரிமை விண்ணப்பங்கள் 30.2% அதிகரித்து 1,43,729 ஆக உயர்ந்துள்ளது.
- இந்தியா இப்போது உலகில் காப்புரிமை தாக்கல் செய்யும் 6வது பெரிய நாடாக உள்ளது.
- சுமார் 69% விண்ணப்பங்கள் உள்நாட்டு விண்ணப்பதாரர்களிடமிருந்து வந்துள்ளன, இது "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது" என்பதை நோக்கிய மாற்றத்தைக் காட்டுகிறது.
- தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் இதில் முக்கியப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
- காப்புரிமை தாக்கல்கள் 45,444-இல் (2016-17) இருந்து 1,43,729 (2025-26) ஆக அதிகரித்து உள்ளது.
- இந்த நடைமுறையானது 1970 ஆம் ஆண்டின் காப்புரிமைச் சட்டத்தால் நிர்வகிக்கப் படுகிறது.
Post Views:
81