TNPSC Thervupettagam

இந்தியாவில் பிறந்த முதல் சிவிங்கிப் புலிக் குட்டிகள்

November 24 , 2025 3 days 31 0
  • இந்தியாவில் பிறந்த முதல் இந்தியப் பெண் சிவிங்கிப் புலியான முகி, ஐந்து ஆரோக்கியமான குட்டிகளை ஈன்றெடுத்துள்ளது.
  • இந்தியாவில், சிவிங்கிப் புலிகளின் முதல் வெற்றிகரமான பிறப்பு இதுவாகும்.
  • 1952 ஆம் ஆண்டில் சிவிங்கிப் புலிகள் அழிந்து விட்டதுடன், ஆப்பிரிக்கச் சிவிங்கிப் புலிகளை இந்தியாவிற்குள் மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக சிவிங்கிப் புலிகள் வளங் காப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • முதலாவது மறு அறிமுகத் தளம் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசியப் பூங்கா ஆகும் என்பதோடு இது அதன் பொருத்தமான புல்வெளி-சவன்னா வாழ்விடம் மற்றும் அதிக இரை கொண்ட தளத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • "இந்தியாவில் சிவிங்கிப் புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்கான செயல் திட்டத்தின்" கீழ், நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து 50 சிவிங்கிப் புலிகள் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியா கொண்டு வரப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்