TNPSC Thervupettagam

இந்தியாவில் புதிய மேம்பாட்டு வங்கி

May 23 , 2022 1086 days 473 0
  • பிரிக்ஸ் நாடுகளின் புதிய மேம்பாட்டு வங்கியானது, குஜராத் சர்வதேச நிதியியல் தொழில்நுட்ப நகரில் (GIFT City) இந்தியாவின் பிராந்தியப் புதிய மேம்பாட்டு வங்கி அலுவலகத்தைத் திறக்க திட்டமிட்டுள்ளது.
  • இது நாட்டின் உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வளர்ச்சித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புதிய மேம்பாட்டு வங்கியானது ஷாங்காய் நகரைத் தலைமையிடமாகக் கொண்ட பிரிக்ஸ் நாடுகளால் நிறுவப்பட்டது.
  • புதிய மேம்பாட்டு வங்கியானது 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அதிகாரப் பூர்வமாக திறக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்