இந்தியாவானது 2030 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க வளங்களிலிருந்து நிறுவப்பட்ட கொள்திறன் அளவில் 60% அளவிற்கு மின்சார உற்பத்தியைக் கொண்டிருக்கும்.
இந்தியாவானது 2022 ஆம் ஆண்டில் 175 ஜிகாவாட் என்ற அளவிலிருந்து 2030 ஆம் ஆண்டில் 450 ஜிகாவாட் என்ற அளவிற்குப் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் இலக்கை அதிகரிக்க இருக்கின்றது.