TNPSC Thervupettagam

இந்தியா-அமெரிக்கா இடையிலான பாதுகாப்பு வர்த்தகம்

December 2 , 2025 10 days 70 0
  • இந்தியாவானது 92.8 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஜாவெலின் எறிகணைகள் மற்றும் எக்ஸ்காலிபர் எறிபொருள்களை வாங்குவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.
  • இது தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் ஆதரவு அமைப்புகளுடன் கூடிய 216 M982A1 எக்ஸ்காலிபர் தந்திரோபாயப் பயன்பாட்டு எறிபொருள்களை இந்தியாவானது  கோரியது.
  • இந்தியா 100 FGM-148 ஜாவெலின் சுற்றுகள், 1 ஜாவெலின் எறிகணை மற்றும் 25 ஜாவெலின் கட்டளையுடன் கூடிய ஏவு அலகுகளையும் அது கோரியது.
  • எக்ஸ்காலிபர் ஒப்பந்தம் 47.1 மில்லியன் டாலருக்கும், ஜாவெலின் எறிகணை ஒப்பந்தம் 45.7 மில்லியன் டாலருக்கும் என விலை நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்