ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பைத் தொடங்கவும், வலுப்படுத்தவும் இந்தியா மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகியவற்றிற்கிடையே ஒப்பந்தமொன்று கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தமானது ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, திறன் வளர்ப்பு, சுகாதார சேவைகள், மருந்துபொருட்கள், வர்த்தகம் மற்றும் மருந்துகள் தயாரிப்பதற்கான உற்பத்தி திறன்கள் மற்றும் நோய் கண்டறிதல் ஆகியவற்றில் ஒத்துழைப்பதில் கவனம் செலுத்துகிறது.
IAHSP (India-Africa Health Sciences Platform) ஆனது 2016-ல் முதலில் நிறுவப்பட்டது.