TNPSC Thervupettagam

இந்தியா-கரீபியன் சுகாதார ஒத்துழைப்பு மேம்பாடு

May 7 , 2026 3 days 60 0
  • கரீபியன் நாடுகளுடனான சுகாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஜமைக்காவில் 'ஆரோக்ய மைத்ரி' அமைப்பை இந்தியா நிறுவியுள்ளது.
  • இது உலகளாவிய அவசரகால ஆதரவிற்கான இந்தியாவின் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) கட்டமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • இந்த அமைப்பு, பேரிடர் காலங்களில் விரைவான மருத்துவப் பதிலளிப்பு, நோயறிதல் மற்றும் சிகிச்சைக்கான ஒரு கையடக்க, கூறுநிலை சுகாதாரப் பராமரிப்புப் பிரிவு ஆகும்.
  • இந்த அமைப்பினை நிறுவும் பணியானது தேசியப் பாதுகாப்பு சபை செயலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப் பட்டது.
  • இது ரெயில்டெல் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் மற்றும் க்ரீன் ஜீனோம் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையேயான ஒரு கூட்டு உழைப்பை உள்ளடக்கியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்