TNPSC Thervupettagam

இந்தியா சீனா இடையிலான அரசுமுறை உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு 2025

April 5 , 2025 26 days 70 0
  • இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடையேயான இருதரப்பு அரசுமுறை உறவுகள் நிறுவப்பட்ட 75வது ஆண்டு நிறைவு கொண்டாடப் பட்டது.
  • இருதரப்பு உறவுகள் ஆனது, இரு நாடுகளின் முத்திரைச் சின்ன விலங்குகளின் நடன உருவமான 'டிராகன்-யானை டேங்கோ' வடிவத்தினை மேற்கொள்ள வேண்டும் என சீன அதிபர் கூறியுள்ளார்.
  • 1950 ஆம் ஆண்டில் இரு நாடுகளும் அரசுமுறை உறவுகளை நிறுவின என்ற நிலையில் மேலும் 1954 ஆம் ஆண்டில் பஞ்ச சீல ஒப்பந்தம் கையெழுத்தானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்