TNPSC Thervupettagam

இந்தியா-வியட்நாம் உத்திசார் உறவுகள்

May 16 , 2026 16 days 105 0
  • விரிவான உத்திசார் கூட்டணியின் 10-வது ஆண்டு விழாவின் போது வியட்நாம் அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
  • இந்தியா மற்றும் வியட்நாம் தங்களது உறவை "மேம்படுத்தப்பட்ட விரிவான உத்திசார்க் கூட்டணி" நிலைக்கு உயர்த்தின.
  • இரு நாடுகளும் 2030-ஆம் ஆண்டுக்குள் 25 பில்லியன் அமெரிக்க டாலர் இருதரப்பு வர்த்தக இலக்கை நிர்ணயித்துள்ளன.
  • சுதந்திரமான மற்றும் வெளிப்படையான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை ஆதரிப்பதற்காக இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடல் முன்னெடுப்பில் (IPOI) வியட்நாம் இணைந்தது.
  • பாதுகாப்பு, டிஜிட்டல் பணம் செலுத்துதல், அரிய மண் தாதுக்கள், சுகாதாரம் மற்றும் கலாச்சார ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தங்களில் இந்தியாவும் வியட்நாமும் கையெழுத்திட்டன.
  • தென் சீனக் கடலில் ஐக்கிய நாடுகள் கடல் சட்ட ஒப்பந்தத்தின் (UNCLOS 1982) கீழ் கப்பல் போக்குவரத்து சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் சர்ச்சைகளைத் தீர்ப்பதை இரு நாடுகளும் ஆதரித்தன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்