TNPSC Thervupettagam

பாகிஸ்தானின் மார்க்கா-இ-ஹக் தினம்

May 16 , 2026 16 days 50 0
  • பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஆண்டுதோறும் மே 10 ஆம் தேதி 'மார்க்கா-இ-ஹக் தினமாக' கொண்டாடப்படும் என்று அறிவித்துள்ளார்.
  • பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்தியா கடந்த ஆண்டு மே 7 ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையைத் தொடங்கியது.
  • ஏப்ரல் 22 முதல் மே 10, 2025 வரை இந்தியாவுடன் நடந்த மோதலின் போது பாகிஸ்தான் ஆயுதப் படைகளின் பதிலடியை இந்த நாள் கௌரவிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்