TNPSC Thervupettagam

இந்தியா: உலக வேதிப் பொருள் & பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி மையம் மீதான 2வது உச்சி மாநாடு 2021

November 28 , 2021 1363 days 494 0
  • உலக  வேதிப் பொருள் & பெட்ரோலிய வேதிப் பொருட்கள் உற்பத்தி மையம் மீதான 2வது உச்சி மாநாடானது புது தில்லியில் தொடங்கப்பட்டது.
  • இந்த உச்சி மாநாடானது வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.
  • இந்த மாநாடு இந்திய வேதிப் பொருட்கள் மற்றும் பெட்ரோலிய வேதிப் பொருட்கள் துறையின் செயல்திறனை உலகிற்கு எடுத்துரைக்கிறது.
  • ஆந்திரப் பிரதேசம், ஓடிஸா, குஜராத், ராஜஸ்தான் மற்றும் தமிழ்நாடு ஆகியன இந்த நிகழ்வில் பங்குதார மாநிலங்களாக பங்கேற்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்