TNPSC Thervupettagam

இந்திய இணையதள ஆளுகை மன்றம் 2021

November 30 , 2021 1365 days 527 0
  • இது இணையதள ஆளுகை குறித்த 3 நாட்கள் அளவிலான ஒரு இணைய நிகழ்ச்சி ஆகும்.
  • இதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
  • “இணையத்தின் ஆற்றலின் மூலம் இந்தியாவிற்கு அதிகாரமளித்தல்” (Empowering India through Power of the Internet) என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்