சாகர் சக்தி பயிற்சியானது கட்ச் தீபகற்பத்தின் கடற்கழிப் பகுதியில் நடத்தப் பட்டது.
இது 4 நாட்கள் அளவிலான ஒரு மாபெரும் இராணுவப் பயிற்சி ஆகும்.
இந்தப் பயிற்சியின்போது, பல பரிமாணப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை விரைவாக எதிர்கொள்வதற்கான இந்தியாவின் செயல்திறன் மற்றும் தயார் நிலையானது விரிவாக பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.