இது இணையதள ஆளுகை குறித்த 3 நாட்கள் அளவிலான ஒரு இணைய நிகழ்ச்சி ஆகும்.
இதை மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்ற அமைப்பு ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.
“இணையத்தின் ஆற்றலின் மூலம் இந்தியாவிற்கு அதிகாரமளித்தல்” (Empowering India through Power of the Internet) என்ற கருத்துருவினை மையமாகக் கொண்டு இந்த நிகழ்வு நடத்தப் படுகிறது.