இந்திய இணைய ஆளுகை மன்றம் (IIGF) ஆனது புது டெல்லியில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) மற்றும் இந்தியத் தேசிய இணையப் பரிமாற்றம் (NIXI) ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டது.
உள்ளடக்கிய மற்றும் நிலையான டிஜிட்டல் எதிர்காலத்திற்காக இணைய நிர்வாகத்தை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நிகழ்வின் கருத்துரு, "Advancing Internet Governance for an Inclusive and Sustainable Viksit Bharat" என்பதாகும்.