இந்திய இணைய ஆளுமை மன்றம் 2023
December 7 , 2023
526 days
330
- இது இணையம் தொடர்பான பொதுக் கொள்கை சிக்கல்களைப் பற்றி விவாதிக்க பல்வேறு குழுக்களின் பிரதிநிதிகளை ஒன்றிணைக்கும் பல பங்குதாரர் தளமாகும்.
- 2021 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது ஐ.நா இணைய ஆளுகை மன்றத்துடன் தொடர்புடைய ஒரு முயற்சியாகும்.
- இது "முன்னோக்கி நகருதல் - பாரதத்தின் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை அளவீடு செய்தல்" என்ற கருத்துருவின் கீழ் புது தில்லியில் நடைபெற்றது.

Post Views:
330