TNPSC Thervupettagam

இந்திய இராணுவத்தின் காவல் படையில் பெண் வீராங்கனைகள்

May 12 , 2021 1519 days 624 0
  • 83 பெண் வீராங்கனைகள் அடங்கிய முதல் குழுவானது பெங்களூருவில் உள்ள துரோணாச்சாரியா அணிவகுப்பு மைதானத்தில் இராணுவக் காவல் படைவீரர்கள் பயிற்சி மையம் மற்றும் பள்ளியினால் இந்திய இராணுவத்தின் காவல் படையில் சேர்க்கப் பட்டது.
  • அலுவலர் அல்லாத பிரிவில் (non-officer category) பெண்கள் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • இந்த வீராங்கனைகள் ஆண் இராணுவக் காவல் படைவீரர்கள் மேற்கொள்ளும் பணிகளை ஒத்த செயல்பாடுகளை மேற்கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்