TNPSC Thervupettagam
May 13 , 2021 1521 days 793 0
  • கோவிட்-19 தொற்றுக்கு எதிரான முயற்சிகளுக்கு உதவுவதற்காக இந்திய ஆயுதப் படைகளானது CO-JEET எனும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.
  • இந்தியாவின் மருத்துவச் செயல்பாட்டு முறையையும் ஆக்சிஜன் வழங்கீடுகளையும் வலுப்படுத்துவதில் இவை ஈடுபாடு செலுத்தும்.
  • மேலும் CO-JEET ஆனது மக்களின் மனநலனை உறுதி செய்யவும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்