January 9 , 2026
2 days
47
- இந்திய இராணுவம் ஆனது 2026 ஆம் ஆண்டை பிணையமாக்கம் மற்றும் தரவு மையப் படுத்தல் ஆண்டாக அறிவித்துள்ளது.
- இந்த முன்னெடுப்பு ஆனது இராணுவ நடவடிக்கைகளில் டிஜிட்டல் ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேரத் தரவுப் பகிர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது முடிவெடுப்பதற்கான முக்கியமான செயல்பாடுகள் சார் சொத்தாக தரவைக் கருதுவதில் கவனம் செலுத்துகிறது.
- இந்தத் திட்டம் வீரர்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஆதரிக்கிறது.
- இது தொழில்நுட்ப ஏற்பு ஆண்டாகக் கடைப்பிடிக்கப்பட்ட 2024–25 ஆம் ஆண்டின் முந்தைய கருத்துருவினை அடிப்படையாகக் கொண்டது.
Post Views:
47