TNPSC Thervupettagam

இந்திய உணவுக் கழகம்

January 19 , 2021 1614 days 1195 0
  • 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று இந்திய உணவுக் கழகத்தின் 75வது நிறுவன தினமானது அனுசரிக்கப்பட்டது.
  • இது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • இது தனது முதலாவது மாவட்ட அலுவலகத்தை தமிழ்நாட்டின் நெற்கிண்ணமான தஞ்சாவூரை அடிப்படையாகக் கொண்டு 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று ஏற்படுத்தப் பட்டது.
  • இதன் ஆரம்ப காலத் தலைமையகம் சென்னை ஆகும், அதன் பிறகு இதன் தலைமையகம் புதுதில்லிக்கு மாற்றப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்