TNPSC Thervupettagam

ஸ்காச் சவால் விருது

January 19 , 2021 1614 days 536 0
  • மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சரான அர்ஜுன் முண்டா அவர்களுக்கு ஸ்காச் சவால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • இது அதனது மின் ஆளுகை, தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட முன்னெடுப்புகள், இதர மாற்றத்திற்கான முன்னெடுப்புகள் ஆகியவற்றிற்காக வேண்டி மத்தியப் பழங்குடியின விவகாரங்கள் துறை அமைச்சக்கத்திற்கு வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்