January 19 , 2021
1614 days
1193
- 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று இந்திய உணவுக் கழகத்தின் 75வது நிறுவன தினமானது அனுசரிக்கப்பட்டது.
- இது மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
- இது தனது முதலாவது மாவட்ட அலுவலகத்தை தமிழ்நாட்டின் நெற்கிண்ணமான தஞ்சாவூரை அடிப்படையாகக் கொண்டு 1965 ஆம் ஆண்டு ஜனவரி 14 அன்று ஏற்படுத்தப் பட்டது.
- இதன் ஆரம்ப காலத் தலைமையகம் சென்னை ஆகும், அதன் பிறகு இதன் தலைமையகம் புதுதில்லிக்கு மாற்றப் பட்டது.
Post Views:
1193