TNPSC Thervupettagam

பிராரம்பாஹ் – ஸ்டார்ட் அப் இந்தியா சர்வதேச மாநாடு 2021

January 19 , 2021 1614 days 564 0
  • ஸ்டார்ட் அப் இந்தியா (புதிதாகத் தொழில் தொடங்குதல்)  சர்வதேச மாநாடானது ஸ்டார்ட் அப் இந்தியா முன்னெடுப்பு தொடங்கப்பட்டதின் 5 ஆண்டுகளைக் குறிக்கின்றது.
  • இது இந்தியா முழுவதிலும் தொழில்முனைவின் உறுதித் தன்மையை ஊக்குவிப்பதில் முக்கியப் பங்காற்றுகின்றது.
  • இது மத்திய தொழிற்துறை ஊக்குவிப்பு மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறையால் நடத்தப் படுகின்றது.
  • இந்த மாநாட்டின் முதலாவது தினமானது பிம்ஸ்டெக் ஸ்டார் அப் மாநாட்டை நடத்துவதற்காக அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்