TNPSC Thervupettagam

இந்திய-பெல்ஜிய அரசுமுறை உறவுகள்

March 3 , 2022 1250 days 532 0
  • இந்தியா-பெல்ஜியம் ஆகியவற்றுக்கு இடையிலான அரசுமுறை உறவின் 75வது ஆண்டு நிறைவினை நினைவு கூறும் வகையில் ஒரு சிறப்பு சின்னமானது வெளியிடப் பட்டது.
  • இந்தியாவுடன் இருதரப்பு உறவினை நிறுவிய முதல் ஐரோப்பிய நாடு பெல்ஜியம் ஆகும்.
  • இதன் சின்னம் மயில் ஆகும்.
  • இரு நாடுகளின் தேசியக் கொடிகளும் இந்த மயிலின் இருபுறத்திலும் பொறிக்கப் பட்டு உள்ளன.
  • இந்தியா, பெல்ஜிய நாட்டின் தயாரிப்புகளை இறக்குமதி செய்வதில் 2வது பெரிய நாடாகவும் அதற்கான ஏற்றுமதியில் 5வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்