August 5 , 2020
1755 days
727
- ராஜஸ்தான் மாநில அரசானது இந்திரா ரசோய் யோஜனா என்ற திட்டத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது.
- இதன் குறிக்கோள் “பட்டினியில்லை தூக்கமில்லை” என்பதாகும்.
- இந்தத் திட்டமானது சென்னையின் “அம்மா கீ ராசோய்” (அம்மா உணவகம்) என்பதனால் ஊக்கம் அளிக்கப் பட்டு, தொடங்கப் பட்டுள்ளது.
Post Views:
727