இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை
August 2 , 2020
1771 days
609
- அயோத்தியில் ஒரு மசூதியைக் கட்ட இந்த அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.
- இது ராம் ஜன்மபூமி-பாப்ரி மஸ்ஜித் தகராறு வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 2019 ஆண்டின் நவம்பர் மாத உத்தரவுக்கு இணங்கிய படி அமைக்கப்பட்டு உள்ளது.
- உத்தரப்பிரதேசத்தின் மத்திய சன்னி வக்ஃப் வாரியமானது இதற்கு அறங்காவலராக இருக்கும்.
Post Views:
609