இந்த ஆண்டின் விஞ்ஞானி விருது
January 1 , 2021
1618 days
953
- டிஆர்டிஓ விஞ்ஞானியான ஹேமந்த் குமார் பாண்டே அவர்கள் டிஆர்டிஓ அமைப்பின் ”இந்த ஆண்டிற்கான விஞ்ஞானி விருது” வழங்கி கௌரவிக்கப் பட்டார்.
- வெண்கழலைக்கான ”லூக்கோசின்” எனப்படும் மூலிகை மருந்தை மேம்படுத்தியதில் இவரின் பங்களிப்பிற்காக வேண்டி இவருக்கு இந்த விருதானது வழங்கப் பட்டுள்ளது.
- “லூக்கோசின்” என்ற மருந்து இமயமலைப் பகுதியில் காணப்படும் மூலிகைகளைப் பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
- வெண்கழலை என்பது ஒரு உடலின் சில பகுதிகளில் தோலின் மீதான நிற இழப்புகளால் அறியப்படும் ஒரு சுய நோயெதிர்ப்புக் குறைபாட்டுப் பிரச்சினை ஆகும்.
Post Views:
953