February 2 , 2026
22 days
73
- 1945-ல் ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் நாஜிக்கள் வதை மற்றும் கொலை முகாம் விடுவிக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் இது அனுசரிக்கப்படுகிறது.
- இரண்டாம் உலகப் போரின் போது நடந்த இனப்படுகொலையில், 6 மில்லியன் யூதர்களையும் மில்லியன் கணக்கான பிற பாதிக்கப்பட்டவர்களையும் கொன்று ஒழித்தது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Holocaust Remembrance for Dignity and Human Rights” என்பதாகும்.

Post Views:
73