- பாதுகாப்பு அமைச்சகம் ஆனது பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து 500 இன்வார் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட எறிகணைகளை (ATGM) வாங்கவுள்ளது.
- இன்வார் எறிகணைகள் பீரங்கிகளில் இருந்து ஏவப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன.
- இந்த எறிகணை 5 கிலோ மீட்டர் வரையிலான நீண்ட தூரத் துல்லியமான தாக்குதல் திறனுக்குப் பெயர் பெற்றது.

Post Views:
27