December 24 , 2020
1612 days
594
- இது இமயமலையின் ஒரு பொது மூலிகைச் செடியாகும்.
- இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு ஒன்றியத்தினால் ”அருகி வரும் இனமாக” அறிவிக்கப் பட்டுள்ளது.
- இந்தியாவில் இது இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சிக்கிம், உத்தரகாண்ட் ஆகிய 4 மாநிலங்களில் மட்டுமே காணப்படுகின்றது.

Post Views:
594