TNPSC Thervupettagam

இயற்கைச் சான்றிதழ் அளிக்கப்பட்ட கிவி

December 1 , 2021 1366 days 614 0
  • அருணாச்சலப் பிரசேதத்தின் ஜிரோ என்ற பள்ளத்தாக்கில் விளையும், இந்தியாவின் இயற்கைச் சான்றிதழ் பெற்ற ஒரே கிவி வகை பழமானது ஆதி மகோத்சவ் எனப்படும் ஒரு மாபெரும் தேசியப் பழங்குடியினர் திருவிழாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தத் திருவிழாவானது புதுடெல்லியிலுள்ள டில்லி ஹாட் (Dilli Hat) எனுமிடத்தில் நடத்தப் படுகிறது.
  • வடகிழக்குப் பகுதிக்கான இயற்கை மதிப்பீட்டுத் தொடர் மேம்பாட்டுத் திடடத்தின் கீழ் கிவி பழத்திற்கு இயற்கைச் சான்றிதழ் பெற்ற முதல் இந்திய மாநிலம் அருணாச்சலப் பிரதேசமாகும்.
  • இத்திட்டமானது வடகிழக்கு மாநிலங்களுக்காகத் தொடங்கப்பட்ட மத்திய அரசின் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்