TNPSC Thervupettagam

குனோ தேசியப் பூங்கா

December 1 , 2021 1366 days 673 0
  • 2022 ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்திலுள்ள குனோ தேசியப் பூங்காவில் 13 சிறுத்தைகள் சேர்க்கப்பட உள்ளன.
  • இது உலகின் கண்டங்களுக்கிடையேயான மிகப்பெரிய ஒரு விலங்குப் பரிமாற்றமாக குறிப்பிடப் படுகிறது.
  • இந்த 13 சிறுத்தைகளில் 10 சிறுத்தைகள் தென்னாப்பிரிக்காவினையும் 3 சிறுத்தைகள் நமீபியாவையும் சேர்ந்தவை.
  • 69 ஆண்டுகளுக்கு முன்பு (1952 ஆம் ஆண்டில்) கடைசிச் சிறுத்தையானது சத்தீஸ்கரில் வேட்டையாடப் பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்