இரட்டை மாறுபாடு வடிவ திரிபினை சமநிலைப் படுத்தும் கோவாக்சின்
April 29 , 2021 1550 days 567 0
கோவாக்சின் தடுப்பூசியானது கோவிட்-19 தொற்றின் இரட்டை மாறுபாடு வடிவ (Double Mutant Strain) திரிபினை சமநிலைப் படுத்துவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) தெரிவித்துள்ளது.
பிரேசில் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளின் கோவிட்-19 மாற்றுருகளுக்கு (Variant) எதிராக கோவாக்சின் தடுப்பூசியின் சமநிலையாக்கும் திறனை தேசிய நச்சுயிரியல் மையம் (National Institute of Virology – NIV) சமீபத்தில் நிருபித்துக் காட்டி உள்ளது.
B.1.617 என்பது சமீபத்தில் பரவி வரும் கோவிட்-19 வைரசின் ஒரு இரட்டை மாறுபாடு வடிவ திரிபு ஆகும்.
இது E484Q மற்றும் L452R போன்ற மாறுபாடுகளையும் கொண்டுள்ளது.