TNPSC Thervupettagam

இராஜ் பவன்களின் பெயர் மாற்றம்

December 3 , 2025 2 days 57 0
  • உள்துறை அமைச்சகம் (MHA) ஆனது, அனைத்து ஆளுநர்கள் மற்றும் துணை நிலை ஆளுநர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது.
  • பழைய பெயரில் "காலனித்துவ" தொடர்பு இருப்பதால், இராஜ் பவன்களை லோக் பவன்கள் என்று மறுபெயரிட பரிந்துரைத்தது.
  • துணை நிலை ஆளுநரின் இல்லமான இராஜ் நிவாஸை லோக் நிவாஸ் என்று மறு பெயரிடவும் அது பரிந்துரைத்தது.
  • கடிதம் கிடைத்த உடனேயே மேற்கு வங்காளம் மற்றும் லடாக் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டன.
  • இராஜ் பவன் ஒரு மாநில ஆளுநரின் அதிகாரப்பூர்வ இல்லமாகும் என்ற நிலையில் இராஜ் நிவாஸ் ஓர் ஒன்றியப் பிரதேச துணை நிலை ஆளுநரின் இல்லமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்