TNPSC Thervupettagam

இராணுவத்தில் பெண்களுக்கான நிரந்தர ஆணையம்

July 26 , 2020 1847 days 605 0
  • மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சகமானது இந்திய இராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணைய தகுதிநிலையை வழங்குவதற்காக ஒரு முறையான அனுமதிக் கடிதத்தை வழங்கியுள்ளது.
  • இது இந்திய இராணுவத்தில் அனைத்து 10 வகைப் பிரிவுகளிலும் உள்ள பெண் அதிகாரிகளுக்கும் குறுகிய கால சேவை ஆணையத்திலிருந்து நிரந்தர ஆணையத் தகுதிநிலையை வழங்க அனுமதியளித்துள்ளது.
  • இதற்குமுன் பெண்களுக்கான அனுமதியானது குறுகிய கால சேவை ஆணையத்தின் மூலம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்தது.
  • தற்பொழுது வரை பெண்கள் 14 ஆண்டுகளுக்கு மேல் இராணுவத்தில் பணியாற்ற முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்