TNPSC Thervupettagam

கடற் படையின் சூரியஒளி மின் உற்பத்தி ஆலை

July 26 , 2020 1847 days 661 0
  • சமீபத்தில் இந்தியக் கடற்படையானது கேரளாவின் எழிமலையில் உள்ள இந்தியக் கடற்படை மையத்தில் 3 மெகா வாட் திறனுள்ள சூரியஒளி மின் உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்துள்ளது.
  • இந்தியக் கடற்படையில் மிகப்பெரியது இந்த சூரியஒளி மின் உற்பத்தி ஆலையாகும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகள் என்று கணிக்கப் பட்டுள்ளது.
  • இது 2022 ஆம் ஆண்டில் 100 ஜிகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தித் திறனை அடையும் தேசிய சூரிய ஒளி மின் உற்பத்தித் திட்டத்தின் நோக்கத்தில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்