உச்ச நீதிமன்றத்தின் வழக்காடல் காட்சிகள் நேரடி ஒளிபரப்பு
October 4 , 2022 1045 days 428 0
உச்ச நீதிமன்றமானது தனது வழக்காடல் நடவடிக்கைகளை மக்கள் தங்கள் கைபேசி மற்றும் கணினிகளில் நேரடியாகப் பார்க்கக் கூடிய வகையில் அவற்றை நேரடியாக ஒளிபரப்பு செய்யத் தொடங்கியுள்ளது.
தற்போது மூன்று அரசியலமைப்பு சார்ந்த அமர்வுகளின் வழக்காடல் நடவடிக்கைகள் மட்டுமே தேசியத் தகவல் மையத்தினால் யூடியூப் ஊடகத்தில் ஒளிபரப்பு செய்யப் பட்டன.