TNPSC Thervupettagam

உணவு இழப்பு மற்றும் வீணாதல் குறித்த விழிப்புணர்வுக்கான சர்வதேச தினம் 2026 - செப்டம்பர் 29

October 2 , 2026 5 days 56 0
  • உலகளவில் உணவு இழப்பு மற்றும் வீணாவதைக் குறைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், நடவடிக்கைகளை ஊக்குவிப்பதையும் இந்த தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் சபை (UN) 2019 ஆம் ஆண்டில் இதனை அறிவித்தது.
  • நிலையான வளர்ச்சி இலக்கு 12-இன் (SDG 12) இலக்கு 12.3 ஆனது, 2030 ஆம் ஆண்டிற்குள் உணவு வீணாவதை பாதியாகக் குறைப்பதையும் உணவு இழப்பைக் குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • உணவு இழப்பு மற்றும் வீணாவதைக் குறைப்பது உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கவும் உதவுகிறது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Transformative Potential of Reducing Food Loss and Waste” என்பதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்