உணவு முறைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் உச்சி மாநாடு
October 5 , 2021 1399 days 686 0
உணவு முறைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் உச்சிமாநாடானது அனைவரும் உணவு முறைகளின் மூலம் ஆற்றலைப் பெறச் செய்வதற்கான ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க வாய்ப்பாக அமையும்.
இது கோவிட் – 19 தொற்றிலிருந்து நாம் மீண்டு வருவதோடு, 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து 17 நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சிக்கான மேம்பாட்டு இலக்குகளையும் அடைய நம்மை மீண்டும் அதே பாதையில் கொண்டுச் செல்லச் செய்வதற்கான ஒரு இயக்கமாகும்.
2021 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்ரெஸ் உணவு முறைகள் குறித்த உச்சி மாநாட்டினை நடத்த உள்ளார்.