TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் வெள்ளி விழா

November 6 , 2025 15 days 64 0
  • உத்தரகாண்ட் மாநில உருவாக்கத்தின் வெள்ளி விழா குறித்து இந்தியக் குடியரசுத் தலைவர் உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
  • உத்தரகாண்ட் 2000 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று இந்தியாவின் 27வது மாநிலமாக உருவாக்கப்பட்டது.
  • இது உத்தரப் பிரதேசத்தின் வடக்கு மலைப்பாங்கான மாவட்டங்களிலிருந்து பிரிக்கப் பட்டது.
  • ஆரம்பத்தில் உத்தராஞ்சல் என்று பெயரிடப்பட்ட இந்த மாநிலம், 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக உத்தரகாண்ட் என மறுபெயரிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்