உயர் இலட்சியமிக்கத் தொகுதிகள் திட்டம்
January 9 , 2023
952 days
439
- மத்திய அரசானது, உயர் இலட்சியமிக்கத் தொகுதிகள் திட்டத்தினை (ABP) தொடங்க உள்ளது.
- இது உயர் இலட்சியமிக்க மாவட்டங்கள் திட்டத்தின் வகையிலான புதிய முன்னெடுப்பு ஆகும்.
- இது பல்வேறு மேம்பாட்டு அளவுருக்களின் அடிப்படையில் பின்தங்கியுள்ள மாவட்டங்களின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- உயர் இலட்சியமிக்கத் தொகுதிகள் திட்டத்தின் கீழ், மாநிலங்கள் முழுவதும் உள்ள 500 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- கடந்த ஆண்டில் அரசால் அமைக்கப்பட்ட நான்கு பேர் கொண்ட ஒரு குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த 500 தொகுதிகள் அடையாளம் காணப் பட்டு உள்ளன.

Post Views:
439