February 12 , 2026
13 hrs 0 min
48
- ஊட்டச்சத்து மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கு பருப்பு வகைகளின் முக்கியத்துவத்தை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.
- சர்வதேசப் பருப்பு வகைகள் ஆண்டிற்குப் பிறகு (2016) 2019 ஆம் ஆண்டில் இந்த நாள் ஐ.நா.வால் அறிவிக்கப்பட்டது.
- இந்த நாள் பருப்பு வகைகள், கொண்டைக்கடலை, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்ற பருப்பு வகைகளின் உற்பத்தி மற்றும் நுகர்வை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- பருப்பு வகைகளானது புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்தவை என்ற நிலையில் அவை இந்திய உணவின் ஒரு முக்கியப் பகுதியாகும்.

Post Views:
48