April 20 , 2026
15 hrs 0 min
42
- இது நினைவுச் சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்றும் அழைக்கப் படுகிறது.
- நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான பன்னாட்டு மன்றத்தின் (ICOMOS) முன் மொழிவுக்குப் பிறகு 1983 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்த தினம் நிறுவப்பட்டது.
- நினைவுச் சின்னங்கள், கலாச்சாரத் தளங்கள் மற்றும் மரபுகளை சேதம் மற்றும் பேரழிவுகளிலிருந்து பாதுகாப்பதை இந்த நாள் ஊக்குவிக்கிறது.
- கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கை பாரம்பரியம், நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்று இடங்களின் பாதுகாப்பை இது எடுத்துக்காட்டுகிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு "Emergency Response for Living Heritage in Contexts of Conflicts and Disasters" என்பதாகும்.

Post Views:
42