TNPSC Thervupettagam

உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை தினம் 2026

April 23 , 2026 4 days 61 0
  • உலகளாவிய அளவில் வாசிப்பு, பதிப்பகம் மற்றும் பதிப்புரிமை குறித்த விழிப்பு உணர்வை மேம்படுத்துவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • புத்தகங்கள் மற்றும் ஆசிரியர்களைக் கௌரவிப்பதற்காக 1995 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவால் இந்த நாள் நிறுவப்பட்டது.
  • 2026 ஆம் ஆண்டிற்கான உலகப் புத்தகத் தலைநகராக ரபாத் தேர்ந்தெடுக்கப் பட்டு உள்ளது.
  • ஏப்ரல் 23 ஆம் தேதியானது வில்லியம் ஷேக்ஸ்பியர் மற்றும் மிகுவல் டி செர்வாண்டஸ் போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் தொடர்புடையதாகும்.
  • இந்த நாள் பன்மொழி கற்றல் மற்றும் அனைவருக்கும் புத்தகங்கள் கிடைப்பதன் மூலம் எழுத்தறிவை முன்னிலைப்படுத்துகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்