TNPSC Thervupettagam

உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) சுற்றுலாக் குறியீடு 2026

September 29 , 2026 12 hrs 0 min 53 0
  • உலகப் பொருளாதார மன்றத்தின் (WEF) பயண மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் குறியீட்டில் (TTDI) 2026-இல் இந்தியா 31-வது இடத்தைப் பிடித்துள்ளது, இது 2024-ஆம் ஆண்டில் இருந்த 39-வது இடத்திலிருந்து ஒன்பது இடங்கள் முன்னேறியுள்ளது.
  • TTDI 2026 ஆனது சூரிச் இன்சூரன்ஸ் குரூப் உடன் இணைந்து 110 பொருளாதாரங்களை மதிப்பிட்டுள்ளது.
  • ஜப்பான் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, ஸ்பெயின், ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் உள்ளன.
  • இந்தியாவின் முன்னேற்றம் செலவு-போட்டிப் பயணம், கலாச்சார வளங்கள், சுற்றுலா உள்கட்டமைப்பு மற்றும் வணிகப் பயண வசதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் குறியீடு சுற்றுலாப் பயணிகளின் வருகை அல்லது செலவினங்களை மட்டுமல்லாது, நிலையான மற்றும் மீள்திறன் கொண்ட சுற்றுலா வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நிலைமைகளை அளவிடுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்