TNPSC Thervupettagam

உலகளாவிய அங்கீகாரம் - இந்திய சீஸ்/பாலாடைக்கட்டி

April 27 , 2026 6 days 113 0
  • சாவ் பாலோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான முண்டியல் டோ குய்ஜோ டோ பிரேசில் போட்டியில் விருதுகளை வென்ற இந்திய சீஸ்/பாலாடைக்கட்டி தயாரிப்பாளர்களுக்கு இந்தியப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
  • இப்போட்டியில் இந்தியா 1 சூப்பர் தங்கம், 2 தங்கம் மற்றும் 1 வெள்ளிப் பதக்கங்களை வென்று சிறப்பான தொடக்கத்தைப் பதிவு செய்துள்ளது.  
  • உயரிய விருதான சூப்பர் தங்கத்தை எலிஃப்தெரியா குல்மார்க் வென்றது, அதேசமயம் லடாக்கின் யாக் சுர்பி-சாஃப்ட் மற்றும் எலிஃப்தெரியா ப்ரூனோஸ்ட் ஆகியவை தங்கத்தையும், எலிஃப்தெரியா காளி மிரி வெள்ளியையும் வென்றன.
  • 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், சர்வதேச நிபுணர்களால் சுவை, அமைப்பு, நறுமணம் மற்றும் தரம் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடுகள் செய்யப்பட்டன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்